இராணி துர்காவதி அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராணி துர்காவதி அருங்காட்சியகம் (Rani Durgawati Museum) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது 1976-ல் நிறுவப்பட்டது. இங்குச் சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய நினைவுச்சின்னங்களின் சிறந்த தொகுப்புகளைக் கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் இராணி துர்காவதியின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1]

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads