இராணுவப் புரட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராணுவப் புரட்சிஆஆ அல்லது உள்நாட்டுப் போர் (coup d'état or coup or putsch or overthrow) (/ˌkdˈtɑː/ (listen); French: blow of state; plural: coups d'état), என்பது ஒரு நாட்டின் இராணுவத்தின் ஒரு பகுதியினர் சதித் திட்டம் தீட்டி, இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை, சட்டத்திற்குப் புறம்பாக கைப்பற்றுதலே இராணுவப் புரட்சி எனப்படும்.[1][2].[3] இராணுவப் புரட்சியின் மூலம் ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற இயலாத போது, நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது.

Remove ads

இராணுவப் புரட்சி நிகழ்ந்த நாடுகளில் சில

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads