இராம் சரண் யாதவ்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராம் சரண் யாதவ் (Ram Sharan Yadav) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1989 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் பீகார் மாநிலம் ககஃடியா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் ஜனதா தள உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] சர்ச்சைக்குரிய சூழல் காரணமாக இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1993 ஜூலை 28இல் நரசிம்மராவ் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நரசிம்மராவிற்கு ஆதரவாக வாக்களித்தார்.[3] 1996இல் நடைபெற்ற தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads