இராம சிறீநிவாசன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராம ஸ்ரீநிவாசன் (Raama Sreenivasan) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.பாரதிய சனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரான[3] இவர் 2024 நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளராக போட்டியிட பாரதிய சனதா கட்சி தேர்வு செய்தது.[4]
Remove ads
தொழில்
2009 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் சாசுத்ரா பல்கலைக்கழகத்தின் (SASTRA) மேலாண்மைப் பள்ளி இணைப் பேராசிரியர் ஆவார். பல்கலைக்கழகங்கள் மற்றும் புகழ்பெற்ற கல்லூரிகளில் பல ஆய்வுக் குழுவில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார் மேலும் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். தஞ்சாவூரில் உள்ள சாசுத்ரா பல்கலைக்கழகத்தில் கிராமப்புற வளர்ச்சிப் படிப்புகளுக்கான அப்துல் கலாம் மையத்தைத் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads