ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி (Rastriya Prajatantra Party) நேபாளி: राष्ट्रिय प्रजातन्त्र पार्टी; இந்துத்துவம், தேசியவாதம், தாராள பொருளாதாரம், அரசியல்சட்ட முடியாட்சி கொள்கைகள் கொண்ட நேபாளத்தின் வலதுசாரி அரசியல் கட்சியாகும்.[6] இக்கட்சி 29 மே 1990 அன்று தொடங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி, சுருக்கக்குறி ...
| ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி |
|---|
| राष्ट्रिय प्रजातन्त्र पार्टी |
| சுருக்கக்குறி | RPP |
|---|
| தலைவர் | ராஜேந்திர பிரசாத் லிங்டென் |
|---|
| பொதுச் செயலாளர் | தவால் சாம்செர் ராணா புவன் பதக் குந்தி ஷாகி |
|---|
| மூத்த துணைத் தலைவர் | ரவீந்திர மிஸ்ரா |
|---|
| துணைத் தலைவர்கள் | விக்ரம் பாண்டே, புத்திமான் தமாங், துருவ பகதூர் பிரதான், ரோஷன் கார்திக், ஹெம்ஜுங் குரூங், முகுந்த் சியாம் கிரி |
|---|
| செய்தித் தொடர்பாளர்கள் | ஞானேந்திர ஷாகி மோகன் சிரஸ்தா |
|---|
| தொடக்கம் | 29 மே 1990 (35 ஆண்டுகள் முன்னர்) (1990-05-29) |
|---|
| தலைமையகம் | சாருமதி விகார், காட்மாண்டு, நேபாளம் |
|---|
| மாணவர் அமைப்பு | தேசிய ஜனநாயக மாணவர் ஒன்றியம் |
|---|
| இளைஞர் அமைப்பு | தேசிய ஜனநாயக இளைஞர் முன்னணி |
|---|
| உறுப்பினர் | 150,000[1] |
|---|
| கொள்கை | இந்துத்துவம்[2] இந்து தேசியம்[3] தாராள பொருளாதாரம் அரசியல்சட்ட முடியாட்சி |
|---|
| அரசியல் நிலைப்பாடு | வலதுசாரி அரசியல் |
|---|
| பன்னாட்டு சார்பு | பன்னாட்டு ஜனநாயகவாதிகள் ஒன்றியம்[4] ஆசிய-பசிபிக் ஜனநாயகவாதிகள் ஒன்றியம்[5] |
|---|
| நிறங்கள் | |
|---|
| கட்சியின் நிலை | தேசியக் கட்சி |
|---|
| நேபாள பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர்கள் | |
|---|
| நேபாள தேசிய சபையில் உறுப்பினர்கள் | |
|---|
| மாநில சட்டமன்றங்களில் உறுப்பினர்கள் | |
|---|
| நகராட்சித் தலைவர்கள் | |
|---|
| நகராட்சி உறுப்பினர்கள் | |
|---|
| தேர்தல் சின்னம் |
|---|
 |
| கட்சிக்கொடி |
|---|
| Rppnepalflagnewversion.png |
| இணையதளம் |
|---|
| rpp.org.np |
மூடு
2022 நேபாள பொதுத்தேர்தலில் இக்கட்சி நேபாள பிரதிநிதிகள் சபையில் 14 இடங்களையும், மாநில சட்டமன்றங்களில் 28 இடங்களையும் வென்றது.