இரா. கிருஷ்ணசாமி கவுண்டர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரா. கிருஷ்ணசாமி கவுண்டர் (R. K. Gounder) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் உழவகம் பகுதியினைச் சேர்ந்தவர். திருநெல்வேலி சைவ சிந்தாந்த கழகத்தில் பயின்று புலவர் பட்டம் பெற்றுள்ளார். சுதந்திராக் கட்சியினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
Remove ads
தேர்தல் செயல்பாடு
1967
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads