இரா. நடராசன் சிறுகதைகள்

From Wikipedia, the free encyclopedia

இரா. நடராசன் சிறுகதைகள்
Remove ads

இரா. நடராசன் சிறுகதைகள் என்னும் தொகுதியில் 50 சிறுகதைகள் இருக்கின்றன. இத்தொகுதி இரா. நடராசன் என்பவரால் எழுதப்பட்ட அனைத்துச் சிறுகதைகளும் அடங்கியது. இரா. நடராசனின் சிறுகதைகள் உலகளாவிய வாசகர் கவனத்தை ஈர்த்தவை. தமிழ் மொழியில் எழுதப்பட்ட இக்கதைகளில் சில தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. உலக சிறுகதை தொகுதிகள் சிலவற்றில் இவரின் சில கதைகள் இடம் பெற்றுள்ளன. இவைகளில் நான்கு கதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டு பன்னாட்டுப் பட விழாகளில் விருதுகளைப் பெற்றுள்ளன.

விரைவான உண்மைகள் இரா. நடராசன் சிறுகதைகள், நூல் பெயர்: ...
Thumb
இரா. நடராசன், நூலாசிரியர்
Remove ads

உள்ளடக்கம்

  1. பெயர் இல்லாதவர்
  2. பால் திரிபு
  3. மேய்ப்பர்கள் பற்றிய இறுதித் தீர்ப்பு
  4. விஞ்ஞானக் கிறுக்கன்
  5. களவானி
  6. ஷேக்ஸ்பியர் நாவல் எதுவும் எழுதவில்லை
  7. பக்திக்குரிய இடம் கோவில் மட்டுமல்ல
  8. நான்காம் உலக நாடு
  9. திருடப்பட்டவர்கள்
  10. கடைசிச் சங்கு
  11. நாத்திகன் மனைவி
  12. விட்டு விடுதலை ஆகவில்லை
  13. சென்ற ஞாயிற்றுக்கிழமை
  14. உடலைத் தொலைத்தவன்
  15. கடைசீ நடராசன்
  16. மகாத்மாவின் குழந்தைகள்
  17. அனுசரணையோடு தயாரிக்கப்பட்ட விவர சேகரிப்பு வினா வங்கி
  18. ஒரு தூய மொழியின் துயரக் குழந்தைகள்
  19. முருகேசு
  20. சோமாசி
  21. மிச்சமிருப்பவன்
  22. அது அவன் அவர்கள்
  23. சங்கிலி
  24. இரவாகி
  25. ரெண்டு ரூபாய் தீர்றவரைக்கும்
  26. கேங் கூலி
  27. கிளறல்
  28. சட்டைக்குள் இல்லாதவன்
  29. தமிழவனின் ஆவிகள் மொழியைத் துரத்துகின்றன
  30. புதிய நம்பிக்கை – 1992 தொழுவம்
  31. சுசீ முதல் சுசீ வரை
  32. மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்து
  33. பறையடி சித்தர்
  34. ரத்தத்தின் வண்ணத்தில்
  35. தாத்தாவின் காஞ்சனபுரி
  36. ஆயிஷா[1]
  37. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
  38. தொண்டைக் குழி
  39. பிலிசிங்கு எனும் சிக்குலிங்கத்தின் வாக்குமூலம்
  40. தலைமுறைக் கைதிகள்
  41. விளையாட்டின் அகதிகள்
  42. கடன்
  43. நகரம் புதைத்த சிகரெட் சாம்பல்
  44. KYAAS
  45. வெட்டியான் இரவு
  46. ஏஞ்சல்ஸ் இங்கிலீஷ் ஸ்கூல் (அரசின் அங்கீகாரம் பெற்றது)
  47. பாம்புச் சட்டம்
  48. சடங்குகளற்ற கருத்தரங்கம்
  49. நின்று கொண்டிருந்தான் வரை
  50. சுவர் படத்தில் இருப்பவர்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads