இலாகா இல்லாத அமைச்சர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலாகா இல்லாத அமைச்சர் அல்லது துறை இல்லாத அமைச்சர் (Minister without portfolio) என்பவர் அரசாங்கத்தில் எந்த ஓர் இலாகா பொறுப்பும் இல்லாத ஓர் அமைச்சர் ஆவார். ஐக்கிய இராச்சியம், இந்தியா, சீனா உள்ளிட்ட பலநாடுகளில் இலாகா இல்லாத அமைச்சர் பதவி நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கிருஷ்ண மேனன், மம்தா பானர்ஜி, கே. நட்வர் சிங் உள்ளிட்ட பலர் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் வே. செந்தில்பாலாஜி சூன் 2023 முதல் துறை இல்லா அமைச்சராக உள்ளார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads