இலித்தியம் அலுமினியம் ஐதரைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலித்தியம் அலுமினியம் ஐதரைடு (Lithium Aluminium Hydride) அல்லது இலித்தியம் நாலைதரைடோவலுமினேற்று(III) (Lithium tetrahydridoaluminate(III)) என்பது LiAlH4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும்.[1] இது பின்கோற்று, பொண்டு, செல்சிங்கர் ஆகியோரால் 1947இல் கண்டுபிடிக்கப்பட்டது.[2] கரிமத் தொகுப்பில் இது ஒரு தாழ்த்துங் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது.[3] இது எசுத்தர்கள்[4], காபொட்சிலிக்குக் காடிகள்[3], ஏமைடுகள்[4], சயனைடுகள்[5] போன்றவற்றைத் தாழ்த்தக்கூடியது
Remove ads
தரவுகள்
கரைதிறன் தரவுகள்
வெப்பநிலை (°C) | |||||
கரைப்பான் | 0 | 25 | 50 | 75 | 100 |
ஈரெத்தைல் ஈதர் | – | 5.92 | – | – | – |
நாலைதரோபியூரன் | – | 2.96 | – | – | – |
இருமெத்தொட்சியெதேன் | 1.29 | 1.80 | 2.57 | 3.09 | 3.34 |
இருகிளைம் | 0.26 | 1.29 | 1.54 | 2.06 | 2.06 |
முக்கிளைம் | 0.56 | 0.77 | 1.29 | 1.80 | 2.06 |
நாற்கிளைம் | 0.77 | 1.54 | 2.06 | 2.06 | 1.54 |
ஈரொட்சேன் | – | 0.03 | – | – | – |
இருபியூற்றைல் ஈதர் | – | 0.56 | – | – | – |
வெப்பவுள்ளுறைத் தரவுகள்
Remove ads
இதனையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads