லெமூர்

From Wikipedia, the free encyclopedia

லெமூர்
Remove ads

லெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம் (simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

விரைவான உண்மைகள் லெமூர்கள், உயிரியல் வகைப்பாடு ...

இரவு நேரங்களில் உணவு தேடும் இவ்விலங்குகள், சிறிய உடலும், கூரான மூக்கும், பெரிய கண்களும் மற்றும் நீண்ட வாலும் கொண்டது. பொதுவாக இவ்விலங்குகள் மரங்களில் வாழும்; இரவில் பரபரப்பாக இயங்கும்.

Remove ads

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
விரைவான உண்மைகள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads