இலோகொஸ் பிராந்தியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலோகொஸ் பிராந்தியம் (Filipino/Tagalog: Rehiyon ng Ilokos; இலோகானோ: Rehion ti Ilocos or Deppaar ti Ilocos; பங்கசீன மொழி: Rihiyon na Sagor na Baybay na Luzon) என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகும். இது பிராந்தியம் I என்று குறிப்பிடப்படுகின்றது. லூசோனில் வடமேற்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. கோடிரெல்லா நிர்வாக பிராந்தியம், ககயான் பள்ளத்தாக்கு என்பன இதன் கிழக்கு எல்லைகளாகும். மத்திய லூசோன் இதன் தெற்கெல்லையாகும். தென் சீனக் கடல் இதன் வடமேற்கு எல்லையாகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads