இளைஞர் இலக்கியம் (நூல்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இளைஞர் இலக்கியம் என்ற நூலை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன்
நூலின் தன்மை
இந்நூலினை மரபுப்பாடல்களால் ஆக்கியுள்ளார், பாவேந்தர்.
பொருளடக்கம்
இந்நூலில் உள்ள மரபுப்பாடல்கள் ஒன்பது பெருந்தலைப்புகளின் கீழ் அமைந்துள்ளது. ஒன்பது தலைப்புகளிலும் வெவ்வேறு குறுந்தலைப்புகளில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
தமிழ்
- தமிழ் வாழ்த்து
- முத்தமிழ்
- மூவேந்தர்
- தமிழ்மொழி-தமிழ்நாடு
- கட்டாயக் கல்வி
- தமிழன்
- தமிழ்நாடு ஒன்றுபடுக!
- தமிழ்தான் நீயா?
- வானொலி
இயற்கை
- மழைக் காலம்
- மழை
- கோடை
- குளம்
- குட்டை
- தாமரைக் குளம்
- ஏரி
- ஆறு
- கடற்கரை
- கடல்
- வயல்
- சோலை
- தோட்டம்
- தோப்பு
- மலை
- விண்மீன்
- கதிரவன்
- நிலவு
- வெண்ணிலா
- மூன்றாம் பிறை
- அவன் வந்தால் உனக்கென்ன?
- முகிலைக் கிழித்த நிலா
- நிலவு (இரண்டாம் முறை)
- கொய்யாப்பூ
- சிற்றூர்
- பேரூர்
- பட்டணம்
- பூச்செடி
- முக்கனி
- வாழை
- தென்னை
அறிவு
- நேர்பட ஒழுகு
- நேர்பட ஒழுகு (இரண்டாம் முறை)
- நேர்பட ஒழுகு (மூன்றாம் முறை)
- நேர்பட ஒழுகு (நான்காம் முறை)
- நேர்பட ஒழுகு (ஐந்தாம் முறை)
- நேர்பட ஒழுகு (ஆறாம் முறை)
- நேர்பட ஒழுகு (ஏழாம்ம் முறை)
- நேர்பட ஒழுகு (எட்டாம் முறை)
- இயல்பலாதன செயேல்
- நைவன நணுகேல்
- ஏமாறாதே
- களவு
- வீண் வேலை
- ஏமாற்றாதே
- மறதி கெடுதி
- நோய்
- எண்
- வாரம்
- திங்கள் பனிரண்டு
- திசை
- நிறம்
- கிழமை
- விருந்து
- உயிர் எழுத்துக்கள்
- மெய்யெழுத்துக்கள்
- உயிர்மெய்
ஊர்தி
- வண்டிகள்
- இரட்டை மாட்டு வண்டி
- குதிரை வண்டி
- மாட்டு வண்டி
- ஒற்றை மாட்டு வண்டி
- மக்கள் இயங்கி
- பொறிமிதி வண்டி
- மிதிவண்டி
- சரக்கேற்றும் பொறி இயங்கி
- பரிசல்
- கப்பல்
- புகைவண்டி
- புகைவண்டி போனது
- வானூர்தி
- மின்னாற்றல்
தொழில்
- குயவர்
- தட்டார்
- கொத்தனார்
- கருமார்
- தச்சர்
- கொல்லர்
- இலை தைத்தல்
- கூடை முறம் கட்டுகின்ற குறத்தி
- குடை பழுது பார்ப்பவர்
- சாணை பிடிக்கவில்லையா?
- வடை தோசை
- எண்ணெய்
- அப்பளம்
உயிர்கள்
- உயிர்கள்
- உயிர்கள்
- நாய் வளர்த்தல்
- பசுப் பயன்
- வண்டு
- பறவைகள்
- சிச்சிலி
- கோழி வளர்த்தல்
- கிளி வளர்த்தல்
- சிட்டுக் குருவி
- காக்கை
- ஆட்டப் புறா
- எலிப்பொறி
- வேப்பமரத்திற்குக் குடிக்கூலி
தாலாட்டும் துயிலெழுப்பும்
- தாலாட்டு (ஆண்)
- தாலாட்டு (பெண்)
- தாலாட்டு (பொது)
- பள்ளி எழுச்சி (பெண்)
- கை வீசல்
- தட்டாங்கி
- பள்ளி எழுச்சி (ஆண்)
சிரிப்பு
- மின்விளக்கு நின்றது
- நெருப்புக்குச்சிப் பெட்டி
- சிரித்த பொம்மைகள்
- பெருமாள் மாடு
- குடுகுடுப்பைக்காரன்
சிறுகதைப் பாட்டு
- சிறுகதைப் பாட்டு
- காக்கை எறும்பு
- ஏழ்மை
- நல்ல பாட்டி
- குரங்காட்டி
- பாம்பாட்டி
- நைவன நணுகேல்
- பூதம்
- கெட்ட பொன்னன்
Remove ads
மேற்கோள்கள்
- பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads