இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்
Remove ads

இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் (Stockholm University), சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ளது. 1960-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக அங்கிகாரம் பெற்றது. இப்பல்கலைக்கழகம் சுவீடன் நாட்டின் நான்காவது பழமையான பல்கலைக்கழகமாகும்.

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Thumb
அர்ஹெனியுஸ் ஆய்வகம் - ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்
Thumb
விக்டோரியா பசுமைக்குடில், தாவரப்பூங்கா
Thumb
ஆன்டர்சன்ஸ் பசுமைக்குடில், தாவரப்பூங்கா

இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் பின்வரும் நான்கு (புலங்கள்) உயர்கல்விப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

Remove ads

இணையதளங்கள்

இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads