ஈசாப்பின் நீதிக்கதைகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈசாப்பின் நீதிக்கதைகள் என்பது கதைத் தொகுப்பாகும். பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஈசாப் என்ற அடிமை கூறியதாக நம்பப்படுவதால், ஈசாப் நீதிக்கதைகள் என்று அழைக்கப்படுகின்றன. கதையில் குறிப்பிடப்படும் கதாப்பாத்திரங்களைக் கொண்டு கதைகளுக்கு தலைப்பிடப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்புகள்
விக்கி நூல்களில் ஈசாப் நீதிக் கதைகள்
இந்த நீதிக்கதைகள் பல மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- நடு ஆசியாவில் உய்குர் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1]
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தி ஓரியண்டல் ஃபேபுலிஸ்ட் (1803) என்ற நூலில் ரோமன் எழுத்துகளில் வங்காள மொழி, இந்தி, உருது ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்திருந்தனர். பின்னர், மராத்தி (1806), வங்காளம் (1816), இந்தி (1837), கன்னடம் (1840), உருது (1850), தமிழ் (1853)[2], சிந்தி (1854) ஆகிய மொழிகளிலும் வெளிவந்தன. [3]
Remove ads
கதைகள்
இந்த கதைத் தொகுப்பில் உள்ள சில கதைகளின் பெயர்களை கீழே காண்க. [4]
- நரியும் காக்கையும்
- எறும்பும் வெட்டுக்கிளியும்
- குரங்கும் நரியும்
- கழுதையும் அதன் முதலாளிகளும்
- கழுதையும் பன்றியும்
- படத்தைத் தூக்கிச் செல்லும் கழுதை
- புலித் தோல் போர்த்திய கழுதை
- கிணற்றில் விழுந்த சோதிடர்
- வேடனும் கருங்குருவியும்
- கரடியும் பயணிகளும்
- நீர்நாய்
- தொப்புளும் பிற உறுப்பினர்களும்
- பூனையும் எலியும்
- காக்கையும் நகையும்
- நாயும் அதன் எதிரொலியும்
- காக்கையும் பாம்பும்
- புறாவும் எறும்பும்
- உழவனும் அவன் மகன்களும்
- நரியும் திராட்சைத் தோட்டமும்
- சிங்கமும் எலியும்
- முயலும் ஆமையும்
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads