ஈராக் மீதான படையெடுப்பு, 2003

From Wikipedia, the free encyclopedia

ஈராக் மீதான படையெடுப்பு, 2003
Remove ads

ஈராக் மீதான படையெடுப்பு மார்ச்சு 19 2003 முதல் 1 மே 2003 வரை இடம் பெற்று ஈராக் போர் ஆரம்பிக்க வழிவகுத்தது. சதாம் உசேன் தலைமையிலான அரசாங்கத்திடம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியே இந்த ஆக்கிரமிப்பினை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறிக் கூட்டுப் படைகள் ஆரம்பித்தன. டிசம்பர் 13, 2003 இல் சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் பாரிய அளவிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட போதிலும் கூட்டுப் படைகளுக்கும் ஈராக் போராளிகளுக்கும் இடையே தொடர் மோதல்கள் இடம் பெற்றன.

விரைவான உண்மைகள் நாள், இடம் ...
Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads