ஈவன் மெக்ரேகோர்

From Wikipedia, the free encyclopedia

ஈவன் மெக்ரேகோர்
Remove ads

ஈவன் கார்டன் மெக்ரேகோர்[1] என்பவர் இசுக்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகராவார். இவர் ஒரு கோல்டன் குளோப் மற்றும் ஒரு எம்மி விருதுகளை வென்றுள்ளார்.[2] இவர் ஸ்டார் வார்ஸ், பிளக் காக் டவுன், ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் மற்றும் பேர்ட்ஸ் ஆஃப் பிரே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் ஈவன் மெக்ரேகோர், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை

இவரது தாய் பெயர் கரோல் டயன். இவரது தாய் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.[3][4] இவரது தந்தை பெயர் யாக்கோபு சார்லசு இசுதீவர்டு "ஜிம்" மெக்ரேகோர். அவர் ஒரு ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர் ஆவார்.[5][6][7] இவருக்கு காலின் என்ற ஒரு அண்ணன் உள்ளார். அவர் பிரித்தானிய வான் படையில் வலவராகப் பணியாற்றியுள்ளார்.[8] இவரது தாய்மாமன், நடிகர் தெனிசு லாவ்சன் ஆவார்.[9][10]  

Thumb
ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் மெக்ரேகோரின் உடை.
Thumb
2001ஆம் ஆண்டின் கேன்சு திரைப்பட விழாவில் மெக்ரேகோர்.
Thumb
2009ஆம் ஆண்டின் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் மெக்ரேகோர்.
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் ஈவ் மெவிராகிசு என்ற ஒரு பிரெஞ்சுக் கிரேக்க யூதத் தயாரிப்பு வடிவமைப்பாளரைத் திருமணம் செய்துள்ளார்.[11][12][13][14][15][16] இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் இரண்டு பெண் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டவர்கள். இவரின் லாங் வே ரவுண்ட் ஆவணக் காணொளியின் படப்பிடிப்பின் போது மங்கோலியாவில் சந்தித்த ஒரு தெருவோரக் குழந்தையும் அதில் ஒன்று.[17][18][19][20]

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads