ஈ. கோதண்டம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ. கோதண்டம் (E. Kothandam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 1989[1] மற்றும் 1996ல் நடந்த தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இத்தொகுதி பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கும் என்று ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.[2][3][4] கோதண்டம் 2024-ஆம் ஆ்ண்டு நவம்பர் 12-ஆம் நாள் உடல்நலக்குறைவின் காரணமாக தனது 86-ஆவது வயதில் காலமானார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads