உடல்நலத்துறை அமைச்சகம் (உருசியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உருசியக் கூட்டமைப்பின் சுகாதார அமைச்சகம் [2] (Ministry of Health of the Russian Federation; உருசியம்: Министерство здравоохранения Российской Федерации) என்பது மாஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட உருசியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகும்.[3]
Remove ads
பணிகள்
சுகாதாரத்துறையின் மிக முக்கிய பணிகள் பின்வருமாறு:
- சுகாதாரத்துறையில் மாநிலக் கொள்கையை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல்;
- தொலைநோக்கு சுகாதார திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அதை தேசிய அளவில் செயல்படுத்துதல் (நீரிழிவு நோய், காசநோய், சுகாதார மேம்பாடு, சுகாதார கல்வி, நோய் தடுப்பு போன்றவை);
- வரைவு சட்டத்தை உருவாக்குதல் மற்றும் அதை மாநிலங்களுக்கு வழங்குதல்.
- கூட்டாட்சி மருத்துவ வசதிகளின் ஆளுகை.
- மருத்துவ கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு.
- தொற்றுநோயியல் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார கண்காணிப்பு மற்றும் சுகாதார புள்ளிவிவரங்கள்.
- தொற்று நோய்களின் கட்டுப்பாடுகள்.
- கூட்டாட்சி சுகாதார திட்டங்களின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தல்
- மருந்துகளின் கட்டுப்பாடு மற்றும் உரிமம்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
