உமா மகேஸ்வரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உமா மகேஸ்வரி (மஹி) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர் ஆவார். இவர் பதின் பருவம் முதல் எழுதி வருகிறார். இவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். தற்பொழுது, கணவர், குழந்தைகளுடன் ஆண்டிபட்டியில் வசிக்கிறார்.[1]
இந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர். |
Remove ads
வெளிவந்த நூல்கள்
- நட்சத்திரங்களின் நடுவே - 1990 கவிதைத் தொகுதி
- வெறும் பொழுது - 2002 கவிதைத் தொகுதி
- கற்பாவை - 2003 கவிதைத் தொகுதி
- இறுதிப்பூ - 2008 கவிதைத் தொகுதி
- மிட்டாய்க் கடிகாரம் - 2015 கவிதைத் தொகுதி
- மரப்பாச்சி (2002)- சிறுகதைத் தொகுதி
- யாரும் யாருடனும் இல்லை (2003) - நாவல்
- கற்பாவை (2004) - கவிதைத் தொகுதி
- தொலைகடல் (2004) - சிறுகதைத் தொகுதி
- அரளி வனம் (2008) - சிறுகதைத் தொகுதி
- வயலட் ஜன்னல் - சிறுகதைத் தொகுதி
- "இறுதிப் பூ" (2008) - 2019 கவிதைத்தொகுதி
- அஞ்சாங்கல் காலம் - 2013 நாவல்
- உமாமகேஸ்வரி கதைகள்(2021)
- தேர்தல் கதைகள் (2024)
Remove ads
பரிசுகள்/விருதுகள்
- கதா தேசிய விருது
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
- இந்தியா டுடேயின் சிகரம் விருது
- ஏலாதி இலக்கியப் பரிசு
- இலக்கிய சிந்தனை இலக்கியப் பரிசு
- கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு
- நஞ்சன் கூடு திருமலாம்பாள் விருது
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads