உரோமானி மொழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உரோமானி மொழி என்பது ரோமா மக்களால் பேசப்படும் மொழி ஆகும்.[1] இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த இந்தோ ஆரிய மொழிகளுள் ஒன்றாகும்.[2] இம்மொழி மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பேசப்படுகிறது. இம்மொழி இரண்டரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads