உலக விலங்கினவாத ஒழிப்பு நாள்

From Wikipedia, the free encyclopedia

உலக விலங்கினவாத ஒழிப்பு நாள்
Remove ads

உலக விலங்கினவாத ஒழிப்பு நாள் (ஆங்கிலம்: World Day for the End of Speciesism [WoDES]) என்பது விலங்கினவாதத்தைக் — அதாவது மனிதரல்லா விலங்குகளிடம் அவற்றின் இனப் பகுப்பின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாட்டினை[1] — கண்டனம் செய்யும் நோக்கத்தோடு அனுசரிக்கப்படும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்.[2] 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.[3] இதே போன்று மற்றொரு நிகழ்வான "விலங்கினவாததிற்கு எதிரான உலக தினம்" ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.[4]

விரைவான உண்மைகள் உலக விலங்கினவாத ஒழிப்பு நாள் World Day for the End of Speciesism, நிகழ்நிலை ...

இந்த நாள் அனுசரிப்பு முதன் முதலில் 2015-ம் ஆண்டு சுவிஸ் சங்கமான Pour l'Egalité Animale (PEA) என்ற அமைப்பின் உறுப்பினர்களால் தொடங்கப்பட்டது.[5] இவ்வமைப்பானது ஆண்டுதோறும் சர்வதேச தினத்தை ஒருங்கிணைத்து, ஆதரித்தும் உதவியும் வருகிறது.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads