உலூகன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உலூகன் (சமக்கிருதம்: उलूक) Uluka), காந்தார நாட்டுச் சகுனியின் மகன். உத்யோகப் பருவத்தில், பாண்டவர்களை அவமானப்படுத்தும் நோக்கில், துரியோதனனால் தூதனாக அனுப்பப்பட்டான்.[1][2][3] குருச்சேத்திரப் போரின் எட்டாம் நாளன்று உலூகன், அபிமன்யு மற்றும் சகாதேவனால் கொல்லப்பட்டான்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads