ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாபஹரேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் ஊத்துக்கோட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] மூலவர் பாபஹரேசுவரர் ஆவார். கருவறையில் மூலவருக்கு அருகில், காசியிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்கப் பெற்ற, உள்ளங்கை அளவுடைய பாணலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 92 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாபஹரேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13.3126°N 79.9259°E ஆகும்.
பாபஹரேசுவரர், மரகதாம்பிகை, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விநாயகர், பாலதண்டாயுதபாணி ஆறுமுகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads