எக்சாபைட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எக்சாபைட் (Exabyte) என்பது அனைத்துலக முறை அலகுகளின் "எக்சா" என்னும் முன்னொட்டை பைட் என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 1000 அல்லது 1024 பீட்டாபைட் என்றவாறு கையாளப்படுகின்றது.

விரைவான உண்மைகள் SI இரும முன்னொட்டு, இரும பாவனை ...
Remove ads

உபயோகங்கள்

  • மார்ச்சு 2010-ன்படி உலக மாதாந்திர இணைய போக்குவரத்து 21 எக்சாபைட்டாக இருக்குமென்று கணக்கிடப்பட்டுள்ளது.
  • உலகின் மொத்த மின்னணு தரவு, மே 2009-ல் ஏறத்தாழ 500 எக்சாபைட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads