எசு. எசு. முகமது இஸ்மாயில்
தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எசு.எசு. முகமது இஸ்மாயில் (S. S. Mohammad Ismail) தமிழக அரசியல்வாதி ஆவார். கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் பிறந்த இவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 30-01-2006 அன்று இறப்பெய்தினார்.[2]
இறப்பு
எசு. எசு. முகமது இஸ்மாயில் அவர்கள் 21 ஜனவரி 2006 அன்று காலமானார்.[3],
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads