எசேக்கியேல்
ஆபிரகாமிய சமங்களில் தீர்க்கதரிசி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எசேக்கியேல் (ஆங்கிலம்: Ezekiel; /ɪˈziːkiəl/;எபிரேயம்: יְחֶזְקֵאל; அரபி:حزقيال; அர்த்தம்:'கடவுள் பலப்படுத்துவார்') என்பவர் எபிரேய விவிலியத்திலுள்ள எசேக்கியேல் நூலில் மத்திய பாத்திரம் ஆவார்.
யூதம், கிறித்தவம், இசுலாம் என்பன எசேக்கியேலை எபிரேய தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டுள்ளன. இவர் எருசலேமின் அழிவையும், யூதர்களின் மூன்றாம் தேவாலயம் பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்த எசேக்கியேல் நூலின் ஆசிரியர் என நோக்கப்படுகின்றார்.
Remove ads
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
- Catholic Encyclopedia article
- Prophet Ezekiel Orthodox icon and synaxarion
- Ezek.org: The Seraphic Order Auxiliary
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads