எடின்பரோ பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐக்கிய இராட்சியத்தின் நாடான ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் எடின்பரோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதை 1583-ஆம் ஆண்டு நிறுவினர்.[4] இது ஸ்காட்லாந்தின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. உலகளவில் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.[5] இந்த பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள் எடின்பரோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓல்டு டவுனில் உள்ளன.[6]
2013-ஆம் ஆண்டில் க்யூ.எஸ் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தியது. அந்த வரிசையில் இருந்த முன்னணி பல்கலைக்கழகளில் பதினேழாவது இடத்தைப் பெற்றது.[7]
கேம்பிரிட்ஜ், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகங்களுக்கு அடுத்தபடியாக அதிக நன்கொடைகளைப் பெறுகிறது.
Remove ads
- வணிகப் பள்ளி
- கலைக் கல்லூரி
- கட்டிடக்கலைப் பள்ளி
- கல்விப் பள்ளி
- இறையியல் பள்ளி
- பொருளாதாரப் பள்ளி
- உடல்நலவியல் பள்ளி
- வரலாறு, தொல்லியல் பல்கலைக்கழகம்
- சட்டப் பள்ளி
- மொழி, பண்பாடு, இலக்கியப் பள்ளி
- மெய்யியல், உளவியல், மொழியறிவியல் பள்ளி
- சமூகவியல், அரசறிவியல்
- வாழ்க்கைக் கல்வி
- மருத்துவப் பள்ளி
- கால்நடையியல்
- உயிரிமருத்துவவியல்
- வேதியியல் பள்ளி
- பொறியியல் பள்ளி
- தகவலியல்
- கணிதவியல்
- இயற்பியல்
Remove ads
வளாகங்கள்


இங்கு அதிகளவிலான துறைகளிலும், பாடப்பிரிவுகளிலும் பாடம் கற்பிக்கப்படுவதால், வளாகத்தை விரிவுபடுத்தியுள்ளனர். தற்போது ஆறு வளாகங்களைக் கொண்டுள்ளது.[8]
மாணவர்கள்
நூலகம்
இது 1580-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கிளெமெண்ட் லிட்டில் என்பவர் பெருந்தொகையை வழங்கினார். இன்றைய நிலவரப்படி,ஸ்காட்லாந்தின் பெரிய நூலகமாகத் திகழ்கிறது. இது 25 லட்சத்திற்கும் அதிகமான நூல்களைக் கொண்டுள்ளது.[9]
குறிப்பிடத்தக்க நபர்கள்
இந்த பல்கலைக்கழகத்தில் படித்த பலரும், பணியாற்றிய பலரும், பல முக்கிய நிறுவனங்களிலும், அமைப்புகளிலும் பதவியேற்றுள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கோர் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
- ஆடம் சிமித் - நவீன பொருளாதாரத்திற்கு வழிவகுத்தவர்.
- மாக்ஸ் போர்ன் - குவாண்டம் மெக்கானிக்ஸ்
- ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் - மின்காந்தவியல்
- ஜோசப் லிஸ்டர் - ஆன்டிசெப்டிக் சிகிச்சை
- சார்லஸ் டார்வின்
- பீட்டர் ஹிக்ஸ் - ஹிக்ஸ் மெகானிசம்
- அலெக்சாண்டர் கிரகாம் பெல் - தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்.
- டேவிட் புரூஸ்டர் - கலைடோஸ்கோப்பை கண்டுபித்தவர்
- ஜான் ஷெப்பர்ட் பேரோன் - ஏ.டி.எம் கருவியை கண்டுபிடித்தவர்.
- ராபர்ட் எட்வர்ட்சு - கருவுறுதலில் புதுமையைப் புகுத்தியவர்
- கார்டன் பிரவுன் - முன்னாள் பிரிட்டன் பிரதமர்
- ஆர்தர் கொனன் டொயில் - எழுத்தாளர்
- ஆர். எல். இசுட்டீவன்சன் - எழுத்தாளர்
- டேவிடு யூம் - மெய்யியலாளர்
- ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா - மலாவி பிரதமர்
- ஆடம் பெர்குசன்
- ஜேம்ஸ் தாம்சன்
- ஜேம்ஸ் போஸ்வெல்
- சர் வால்டர் ஸ்காட்டு
- ஹென்றி ஜான் டெம்பிள்
- ஜேம்ஸ் ஹட்டன்
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads