எண்ணிம நாணய சந்தை

From Wikipedia, the free encyclopedia

எண்ணிம நாணய சந்தை
Remove ads

எண்ணிம நாணய சந்தை (CryptoCurrency Exchange) என்பது பங்குச் சந்தை போன்று எண்ணிம நாணயங்களை வாங்க, விற்க, பரிமாற்றம் செய்யும் சந்தை ஆகும். சில நேரங்களில் உள்ளூர் பணத்தைக் கொண்டும் பரிமாற்றம் செய்ய இயலும். இச்சந்தையில் வாங்குபவரும், விற்பனை செய்பவரும் சிறு வர்த்தகக் கட்டணம், சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

Thumb
பழைய ஈத்தரீயம்/பிட்காயின் பரிமாற்றக் குறியீடு. வாங்குவோர் இடப்புறமும், விற்பவர் வலப்புறமும் குறிக்கப்பட்டுள்ளனர்
Remove ads

பரவலாக்கப்பட்ட சந்தைகள்

பரவலாக்கப்பட்ட சந்தைக்கு உரிமையாளர்கள் என்று தனியாக இருப்பதில்லை. ஈத்தர்டெல்ட்டா, ஐடெக்சு, ஹடாக்சு, போன்றவை பயனர்களின் எண்ணிம நாணயங்களை சேமிப்பது இல்லை; இது சமவுரிமைப் பகிர்வு பிணைய இணைப்பில் பரிமாற்றங்களை செயல்படுத்துகிறது. பொதுவாக பாதுகாப்பு பிணக்குகள் இவ்வகையான பரவலாக்கப்பட்ட சந்தைகளை எதுவும் செய்ய இயலாது. 2018 பிற்பகுதியில் இவ்வைகயான சந்தைகள் மந்தநிலையில் உள்ளன.[1]

சில சந்தைகள்

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads