எதிர்நீச்சல் (தொலைக்காட்சித் தொடர்)

தமிழ் தொலைக்காட்சி தொடர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

எதிர்நீச்சல் என்பது 2022 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சிறந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் திருசெல்வம் தியேட்டர்ஸ் சார்பில் திருச்செல்வம்[1] என்பவர் தயாரிப்பு, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.[2][3][4]

விரைவான உண்மைகள் எதிர்நீச்சல், வகை ...

இந்த தொடரின் கதை ஜனனி என்ற இளம் பெண் தனது தந்தையின் லட்சியத்திற்காக புகுந்தவீட்டில் எதிர்கொள்ளும் போராட்டங்களை சொல்கிறது. இதில் மதுமிதா எச், சபரி பிரசாந்த், கனிகா,[5][6][7][8][9][10] பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, ஜி. மாரிமுத்து, சத்தியப்பிரியா, கமலேஷ், கீர்த்தனா, சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், பம்பாய் ஞானம்[11][12] மற்றும் பாரதி கண்ணன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் பெப்ரவரி 7, 2022 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு ஒளிபரப்பாகி, 744 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

இந்த மெகாத்தொடர்தான் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக U+R சந்தையில் (நகர்ப்புறம் + கிராமப்புறம்) 9:30 மணியளவில் ஒளிபரப்பாகி, TRP மதிப்பீட்டில் முதல் இடத்தை பிடித்த முதல் தமிழ் தொலைக்காட்சி தொடர் ஆகும். எதிர்நீச்சல் வரலாறு சாதனை புரிந்தது.

Remove ads

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads