எமிலியோ அகுயினால்டோ

From Wikipedia, the free encyclopedia

எமிலியோ அகுயினால்டோ
Remove ads

எமிலியோ ஃபமி அகுயினால்டோ (Emilio Famy Aguinaldo) [c] (22 மார்ச்சு 1869[d] 6 பெப்ரவரி 1964) அலுவல்முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் பிலிப்பீனியக் குடியரசுத் தலைவர் (1899-1901) ஆவார். இவர் எசுப்பானியாவிற்கு எதிராக பிலிப்பீனியப் படைத்துறையை வழிநடத்தியதுடன் பிந்தைய பிலிப்பீனியப் புரட்சியிலும் (1896-1897) முக்கியப் பங்காற்றினார். 1898 ஆம் ஆண்டு நடந்த எசுப்பானிய அமெரிக்கப் போரை முன்னின்று நடத்தியதுடன் பிலிப்பைன்-அமெரிக்கப் போர் (1899-1901) காலகட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு எதிராக போராடினார். இப்போரில் 1901 இல் தோல்வியுற்று இவரது ஆட்சி முடிவிற்கு வந்தது.

விரைவான உண்மைகள் மாண்புமிகுபுரட்சித் தலைவர்எமிலியோ ஃபமி அகுயினால்டோகுவிசோன் சேவை சிலுவை, பிஎல்எச், முதல் பிலிப்பீனியக் குடியரசுத் தலைவர் முதலாவது பிலிப்பைன் குடியரசின் அரசுத்தலைவர்மீயுயர் அரசின் தலைவர் பியாக்-ன-பாதோவின் தலைவர் சர்வாதிகாரிபுரட்சிகர அரசின் தலைவர் ...

1935 ஆம் ஆண்டில் அகுயினால்டோ பிலிப்பீன்சு பொதுநலவாயத்திற்கான தலைவர் தேர்தலில் மானுவல் எல். குவிசோனுக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 1941 இல் சப்பானியர்களின் ஆக்கிரமிப்பின்போது புதிய ஆட்சியாளர்களுடன் ஒத்துழைத்தார்; அமெரிக்கப் படைகளையும் பிலிப்பினோ படைகளையும் சரணடைய வானொலியில் கோரிக்கை விடுத்தார். அமெரிக்கர்களின் மீள்வருகைக்குப் பிறகு இவர் தேசத்துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்; பின்னர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

Remove ads

குறிப்புகள்

  1. 23 January 1899 was the date of Aguinaldo's inauguration as President of the First Philippine Republic. Previously, he held positions as President of a Revolutionary Government from 22 March 1897 to 1 November 1897, President of the Biak-na-Bato Republic from 2 November 1897 to 15 December 1897, Head of a Dictatorial Government from 24 May 1898 to 22 June 1898, and President of another Revolutionary Government from 23 June 1898 to 22 January 1897.[1]
  2. 1 April 1901 was the date of Aguinaldo's capture by American forces.[2]
  3. In the Philippine "Declaration of Independence" his matronymic is given as Fami.[3](பக்.185 Appendix A)
  4. Most sources, including the National Historical Commission of the Philippines, support a 22 March birthdate.[4][5](பக்.6)[6](பக்.129)[7] Some sources give other dates.[8][9]
Remove ads

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads