எம். உமர்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

எம். உமர் (M. Ummer) (பிறப்பு:1 ஜூலை 1953) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப் பேரவையின் மலப்புறம் மாவட்டம் மஞ்சேரி தொகுதியின் சட்டசபை உறுப்பினர் ஆவார். இவர் தனது அரசியல் பயணத்தை இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் எம். உமர், கேரள சட்டமன்றம் ...
Remove ads

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இவர் மொய்தீன் மற்றும் ஆயிஷாவிற்கும் கருவாரகுண்டில் பிறந்தார். இளநிலை சட்டம் பயின்றார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads