கேரள சட்டமன்றம்
இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தில் சட்டம் இயற்றும் இடமாகும். From Wikipedia, the free encyclopedia
Remove ads
கேரள சட்டமன்றம் அல்லது நியமசபா என்பது இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தில் சட்டம் இயற்றும் இடமாகும். இதில் 140 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் ஆங்கிலோ-இந்தியர் சார்பில் 1 நியமன உறுப்பினரும் இடம் பெறுவர்.
விரைவான உண்மைகள் கேரள சட்டமன்றம் കേരള നിയമസഭ, வகை ...
கேரள சட்டமன்றம் കേരള നിയമസഭ | |
---|---|
கேரளாவின் 14வது சட்டமன்றம் | |
![]() | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 வருடங்கள் |
தலைமை | |
அவைத்தலைவர் | |
துணை அவைத்தலைவர் | |
பெரும்பான்மைத் தலைவர் (முதலமைச்சர்) | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 140 |
![]() | |
அரசியல் குழுக்கள் | அரசு (92)
|
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 16 மே 2016 |
கூடும் இடம் | |
சட்டப் பேரவைக் கட்டிடம், திருவனந்தபுரம், கேரளா | |
வலைத்தளம் | |
www |
மூடு
Remove ads
தற்போதைய சட்டமன்றம்
தற்போது அமைந்திருப்பது, கேரளத்தின் 14வது சட்டப் பேரவை ஆகும். இதன் அவைத்தலைவராக பி. ஸ்ரீராமகிருஷ்ணன் உள்ளார். பெரும்பான்மைத் தலைவராக இபொக(மா) கட்சியின் பிணறாயி விஜயன் உள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இதேகா கட்சியின் ரமேஷ் சென்னித்தலாவும் துணை எதிர்க்கட்சித் தலைவராக இஒமுலீ கட்சியின் எம். கே. முனீரும் உள்ளனர்.[1]
உறுப்பினர்கள்
முதன்மைக் கட்டுரை: கேரள சட்டமன்றத் தொகுதிகள்
14வது சட்டமன்ற அவையின் உறுப்பினர்களின் பட்டியலை கீழே காண்க.[1]
மேலதிகத் தகவல்கள் எண், தொகுதி ...
மூடு
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads