எம். எஸ். தரணிவேந்தன்

தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

எம். எஸ். தரணிவேந்தன் (M.S. Tharanivendhan) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராவார்.[1] இவர் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் ஆரணி மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3]

விரைவான உண்மைகள் எம். எஸ். தரணிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads