எம். ஒய். எசு. பிரசாத்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எம். ஒய். எசு. பிரசாத் (M. Y. S. Prasad) ஒரு இந்திய அறிவியலாளரும் சத்தீசு தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநரும்[3] சிறீ அரிகோட்டா ஏவுதல் சார்ந்த [4][5] அறிவியல் தொழில்நுட்பத்தில் அவரது சிறப்பான பணிக்காக 2014 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. இவர் 2017முதல் குண்டூரில் உள்ள அறிவியல் பல்கலைக்கழத்தின் துணைவேந்தராக பணியாற்றினார்.[6]

விரைவான உண்மைகள் எம். ஒய். எசு. பிரசாத்Dr. M.Y.S. Prasad, பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads