எம். சி. சி. மேல்நிலைப் பள்ளி
பாடசாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம்.சி.சி மேல்நிலைப் பள்ளி (M. C. C. Higher Secondary School) என்பது சேத்துப்பட்டு, சென்னையில் உள்ளது. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியுடன் சேர்த்து இந்தப்பள்ளி துவங்கப்பட்டது, பின்பு கல்லூரி வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்ட பின்பு தனியொரு கல்விநிறுவனமாக செயல்பட்டு வருகிறது.[1]
Remove ads
வரலாறு
இரு பாதிரியாளர்களால் 1835 ஆம் ஆண்டு ஆண்களுக்கான ஒரு சிறிய பள்ளியாக இது துவங்கப்பட்டது. கல்வியாளர் டாக்டர். வில்லியம்மில்லர் என்பவரின் முயற்சியால் பல்வேறு முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. தற்போது 375 ஏக்கர் கொண்ட ஒரு பெரிய கல்வி நிறுவனமாக உள்ளது.
மன்றங்கள் & கல்வி இணைச்செயல்கள்
- மறைநூல் மன்றம்
- அறிவியல் மன்றம்
- செய்திமடல் மன்றம்
- கணித மன்றம்
- கணிப்பொறிமன்றம்
- வணிக மன்றம்
- இசை மன்றம்
- கைவினைப் பொருட்கள் மன்றம்
- கலை மன்றம்
- புகைப்படக்கலை மன்றம்
- யுனெஸ்கோ மன்றம்
- விளையாட்டு மன்றம்
- கல்வியாளர்கள் மன்றம்
- நூலக மன்றம்
- இசை மன்றம்
மாணவர்களின் சமூக பங்களிப்பு
- தேசிய மாணவர் படை
- தேசிய சேவத்திட்டம்
- ஆர்.எஸ்.பி
- தேசிய பசுமைப்படை
பழைய மாணவர்கள்
- கே. ஆர். நாராயணன்
- ஜி.கே.வாசன் [2]
- மு.க.ஸ்டாலின் [3]
- ப.சிதம்பரம்
- சீனிவாசன்
- மு.க.அழகிரி
- பிரசாந்த்
- மு.க.நாராயணன்
- மெல்வின் ஜோசுவா டேவிட்
- கௌதம் மேனன்
- ராம்
- ஏ.ஆர்.ரஹ்மான்
- லியான்டர் பயஸ்
- சோம்தேவ் வர்மன்
- மகேஷ் குமார் பார்த்தசாரதி
- பஷீர்
- வேணு சிறீனிவாசன்[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்ப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads