கே. ஆர். நாராயணன்

பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் From Wikipedia, the free encyclopedia

கே. ஆர். நாராயணன்
Remove ads

கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.

விரைவான உண்மைகள் கொச்செரில் ராமன் நாராயணன், 10வது இந்தியக் குடியரசுத் தலைவர் ...
Remove ads

வெளி இணைப்புகள்

ஆக்கங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads