எம். மகேந்திரன் (எவரெஸ்ட் மலையேறியவர்)

மலையேற்ற வீரர் From Wikipedia, the free encyclopedia

எம். மகேந்திரன் (எவரெஸ்ட் மலையேறியவர்)
Remove ads

டத்தோ எம். மகேந்திரன் மலேசியா நாட்டைச் சார்ந்தவர். எவரெசுட்டு மலையேறிய முதல் மலேசியர் மற்றும் முதல் தமிழர்.[1][2]. இவர் 23 மே 1997 அன்று காலை 11:55 மணிக்கு எவரெசுட்டு மலையுச்சியை அடைந்தார். இவருடைய குழுவிலிருந்த என். மோகண்தாஸ், இவரைத்தொடர்ந்து மதியம் 12:05 மணிக்கு எவரெசுட்டு மலையுச்சியை அடைந்தார்.[3][4]

விரைவான உண்மைகள் எம். மகேந்திரன், தேசியம் ...

2010 ஆம் ஆண்டு எம். மகேந்திரனுக்கு பினாங்கு மாநில அரசு விருது வழங்கி கவுரவித்தது.[5][6]

Remove ads

References

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads