எரிக்சன்

From Wikipedia, the free encyclopedia

எரிக்சன்
Remove ads

எரிக்சன் என்னும் பன்னாட்டு நிறுவனம், தொலைத் தொடர்பு சாதனங்களை தயாரித்து, அவற்றிற்காக சேவை வழங்குகிறது. இதன் தலைமையகம் சுவீடனில் உள்ள கிஸ்டாவில் அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டில் 2ஜி/3ஜி/4ஜி தொலைத் தொடர்புத் துறையில் எரிக்சனுக்கு 35% சந்தை இருந்தது.[3] .mobi என்ற தளவகையை அறிமுகப்படுத்தியதில் எரிக்சன் நிறுவனத்துக்கு முக்கியப் பங்குள்ளது.[4]

Thumb
லார்ஸ் மேக்னஸ் எரிக்சன் (நிறுவனர்)
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...

இந்த நிறுவனத்தை 1876ஆம் ஆண்டில் லார்ஸ் மேக்னஸ் எரிக்சன் என்பவர் தொடங்கினார்.[5] இந்த நிறுவனத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் 180 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.[6][7] இந்த நிறுவனம் ஏறத்தாழ 39,000 காப்புரிமைகளைப் பெற்றுள்ளது.[8]

Remove ads

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads