எரிக் ஷ்மிட்

From Wikipedia, the free encyclopedia

எரிக் ஷ்மிட்
Remove ads

எரிக் எமர்சன் ஷ்மிட் (Eric. E. Schmidt, பிறப்பு: ஏப்ரல் 27, 1955), ஓர் அமெரிக்க கணிபொறி பொறியாளர் ஆவார். இவர் பிரபல இணைய நிறுவனமான கூகுளின் நிருவாகத் தலைவர். ஷ்மிட், வாஷிங்க்டனில் பிறந்தார். பள்ளி படிப்பை விர்ஜினியாவின் யார்க்டவுன் பள்ளியில் முடித்தார். 1976ல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் இளநிலை படிப்பை முடித்து தனது மேற்படிப்பை 1979ல் பெர்க்லி காலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[3][4][5][6]

விரைவான உண்மைகள் எரிக் எமர்சன் ஷிமித்Eric E. Schmidt, பிறப்பு ...

ஸ்டான்ஃபோர்ட் வர்த்தக கல்லூரியில் (Stanford Business School) சில ஆண்டுகள் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றி வந்தார்.[7]

தற்பொழுது ஏதெர்டன், காலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.[8]

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads