எரியோடு தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எரியோடு தொடருந்து நிலையம் (Eriodu railway station, நிலையக் குறியீடு:EDU)[1] இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், எரியோட்டில் அமைந்துள்ளது. இந்த நிலையம் மே 2013 இல் சேலம் சந்திப்பு - கரூர் சந்திப்பு இடைப்பட்ட பகுதியில் புதியதாக உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த இரயில் நிலையம் இந்திய இரயில்வேயின் தெற்கு ரயில்வே மண்டலம் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் சேலம் இரயில்வே கோட்டத்தின் கீழ் வருகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads