எரீத்திரியா

கிரேக்க நகரம் From Wikipedia, the free encyclopedia

எரீத்திரியா
Remove ads

எரீத்திரியா (Eretria, /əˈrtriə/; கிரேக்க மொழி: Ερέτρια, Erétria, பண்டைக் கிரேக்கம்: Ἐρέτρια, Erétria, அதாவது 'ரோவர்ஸ் நகரம்') என்பது கிரேக்கத்தின் யூபோயாவில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது குறுகிய தெற்கு யூபோயன் வளைகுடாவின் குறுக்கே உள்ள அட்டிகா கடற்கரையின் நோக்கியுள்ளது. கிமு 6 மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில் இது ஒரு முக்கியமான கிரேக்க நகரமாக இருந்தது. இது பல பிரபல எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டது. மேலும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

விரைவான உண்மைகள் எரீத்திரியாEretria Ερέτρια, அரசாண்மை ...
Thumb
அருகிலுள்ள பண்டைய நகரங்கள்

இந்த பண்டைய நகரத்தின் அகழ்வாய்வுகள் 1890 களில் தொடங்கி 1964 முதல் கிரேக்க தொல்லியல் சேவை (11 வது பழங்கால எபோரேட்) மற்றும் கிரேக்கத்தில் உள்ள சுவிஸ் தொல்லியல் பள்ளி ஆகியவற்றால் நடத்தப்பட்டது . [2]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads