எருக்கலக்கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எருக்கலக்கோட்டை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் ராஜேந்திரபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள தனி வருவாய் கிராமம் ஆகும். இவ்வூரின் எல்லையில் அய்யனார் கோவில் மற்றும் முனிக்கோவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் நடுவில் அரசடி நாகம்மாள், மற்றும் விநாயகர் கோவில்களும் அமைந்துள்ளது.இங்கு பிராதன தொழில் விவசாயம் உள்ளது.இவ்வூரில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எருக்கலக்கோட்டையானது ஆலங்குடி சட்டமன்றதொகுதியிலும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியிலும் அமைந்துள்ளது. எருக்கலக்கோட்டை அஞ்சல் குறியீட்டு எண் 614 624. இக்கிராமமானது அறந்தாங்கியில் இருந்து 7 கி.மீ., பட்டுக்கோட்டையில் இருந்து 41 கி.மீ., புதுக்கோட்டையில் இருந்து 35 கி.மீ., ஆலங்குடியில் இருந்து 20 கி.மீ. மற்றும் கீரமங்கலத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் அதிகமாக அம்பலக்காரர் (முத்தரையர்)களும், அதற்கு அடுத்தபடியாக செட்டியார் சமுதாயத்தினரும் வாழ்ந்து வருகின்றனர்.[சான்று தேவை]
Remove ads
பள்ளிகள்
- அரசு உயர்நிலைப்பள்ளி
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
தெருக்கள்
- எருக்கலக்கோட்டை அம்பலக்காரர் குடியிருப்பு
- பூசாரிக்குடியிருப்பு
- வடக்கிக்காடு
- எருக்கலக்கோட்டை செட்டியார் குடியிருப்பு
அரசு அலுவலகம்
- கிராம நிர்வாக அலுவலகம்
- அஞ்சல் அலுவலகம்
- அங்கன்வாடி
கோவில்கள்
- ஸ்ரீ அடைக்கலம்காத்த அய்யனார் கோவில்
- ஸ்ரீ அய்யனார் கோவில்
- ஸ்ரீ முனிக்கோவில்
- ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில்
- ஸ்ரீ அரசடி நாகாம்மாள் கோவில்
- ஸ்ரீ மன்மதசுவாமி கோவில்
- ஸ்ரீ முருகன் கோவில்
வழித்தட நகர பேருந்துகள்
- நகர பேருந்து NO:1
- நகர பேருந்து NO:11
- நகர பேருந்து NO:13
- நகர பேருந்து NO:17
- நகர பேருந்து NO:18
- நகர பேருந்து NO:21
- நகர பேருந்து NO:22
- நகர பேருந்து NO:24
- நகர பேருந்து NO:28
- மினி பேருந்து KSR
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads