எர்மாயினி கிறேஞ்செர்

From Wikipedia, the free encyclopedia

எர்மாயினி கிறேஞ்செர்
Remove ads

எர்மாயினி சீன் கிறேஞ்செர் (Hermione Jean Granger , /hərˈm.əni ˈn ˈɡrnər/) என்பவர் ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் தொடரில் வரும் புனைவுக் கதாப்பாத்திரம் ஆவார். இவரின் முதல் தோற்றம் ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் நூலில் புதிய மாணவராக ஹாக்வாட்சுக்கு வரும் போது இடம்பெறுகின்றது. ஆரியும், ரோனும் பெண்கள் கழிப்பறையில் வைத்து மலை அரக்கன் ஒருவனிடமிருந்து காப்பாற்றியதில் இருந்து, இவர் அவர்களின் நெருங்கிய நண்பராக மாறுகின்றார். இவரின் அறிவுத் திறமையால் அவர்களுக்கு பல தடவைகளிலும் உதவியுள்ளார். இவரின் பாதுகாப்பின்மை, தோல்வியை கண்டு பயப்படுதல் போன்ற குணங்கள் சிறு வயதில் தன்னை ஒத்திருக்கின்றதாக ரௌலிங் கூறியுள்ளார்.[1]

விரைவான உண்மைகள் எர்மாயினி கிறேஞ்செர், முதல் தோற்றம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads