எர்ரக்கம்மாள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எர்ரக்கம்மாள் என்பவர் நாட்டுபுறப் பெண் தெய்வங்களில் ஒருவராவார். சிவனுடைய மனைவியாகிய பார்வதி தேவியின் அவதாரமாக இந்த தெய்வம் கருதப்படுகிறது. பல்வேறு சமுதாயங்கள் இவரை குலதெய்வமாகக் கொண்டுள்ளனர்.[1] இவர்தொட்டியர் குடியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஏவல், பில்லிசூனியம் கட்டுகளை உடைத்து எரியும் சக்திகொண்டதாக நம்பப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே உள்ள பந்தல்குடி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள சந்தையூர், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ராசிபுரம் செல்லும் வழியில் ஐந்து கி.மீ. தூரத்தில் குப்பநாயக்கனூர் ஆகிய இடங்களில் இந்த தெய்வத்துக்கு பூர்வீகமான கோயில்கள் உள்ளன.

விரைவான உண்மைகள் எர்ரம்மாள் கோவில், அமைவிடம் ...

எரக்கொற்றி என்ற பெயரில் கேரளத்திலும் வழிபடப்படுகிறது.பாலைநில மக்கள் வழிபட்டு வந்த கொற்றவை என்ற வழிபாட்டின் தொடர்ச்சியாக இதை கொள்ளலாம்.

Remove ads

ஆதாரம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads