எர்வின் நேயெர்
செருமனிய உயிர் இயற்பியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எர்வின் நேயெர் (Erwin Neher, பிறப்பு: மார்ச் 20, 1944) ஒரு செருமானிய உயிரி இயற்பியலாளர்[1]. நேயெர் 1963 முதல் 1966 வரை மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். 1966 இல், இவர் அமெரிக்காவில் படிக்க ஒரு ஃஃபுல்ப்ரைட் உதவித்தொகை வழங்கப்பட்டது. இவர் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் உயிரி இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1991ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை பேர்ற் சக்மனுடன் சேர்ந்துப் பெற்றார்[2].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
