எலமஞ்சிலி, மேற்கு கோதாவரி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எலமஞ்சிலி, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பாலகொல்லு சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- பூருகுபல்லி
- சிஞ்சிநாட
- தொட்டிபட்ல
- எலமஞ்சிலி
- கும்பர்ரு
- இலபகுர்ரு
- கலகம்பூடி
- காஜா
- கொந்தேரு
- மேடபாடு
- நேரெடுமில்லி
- பெனுமர்ரு
- சிரகாரபள்ளி
- ஊட்டாட
- ஏனுகுவானிலங்க
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads