எலமஞ்சிலி மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எலமஞ்சிலி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 43 மண்டலங்களில் ஒன்று. [1]
- எலமஞ்சிலி, மேற்கு கோதாவரி மாவட்டம் என்ற கட்டுரையுடன் குழப்பிக் கொள்ளாதீர்.
ஆட்சி
இந்த மண்டலத்தின் எண் 41. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு எலமஞ்சிலி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் 16 ஊர்கள் உள்ளன. [3]
- கொக்கெரபல்லி
- துரங்கலபாலம்
- ஜம்பபாலம்
- சோமலிங்கபாலம்
- கொல்லகுண்டா
- கட்டுபாலெம்
- தெருவுபல்லி
- எலமஞ்சிலி
- எர்ரவரம்
- ரேகுபாலம்
- கிருஷ்ணாபுரம்
- பய்யவரம்
- ஏட்டி கொப்பாகா
- பத்மனாபராஜு பேட்டை
- புலபர்த்தி
- ரேகவாணி பாலம்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads