எலினோர் ஒசுட்ரொம்

From Wikipedia, the free encyclopedia

எலினோர் ஒசுட்ரொம்
Remove ads

எலினோர் ஒசுட்ரொம் (Elinor Ostrom, பிறப்பு: ஆகஸ்ட் 7, 1933) என்பவர் அமெரிக்க அரசியல் அறிவியலாளர். இவர் 2009 ஆம் ஆண்டிற்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசை அமெரிக்கரான ஒலிவர் வில்லியம்சன் என்பவருடன் சேர்ந்து பெற்றார். காடுகள், நீர்ப்பாசனத் தொகுதிகள் மற்றும் புல்வேளி மேய்ச்சல் நிலங்கள் போன்ற இயற்கையான வளங்களின் பயன்பாட்டை அரசாங்க மற்றும் தனியார் துறைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பார்க்கிலும், எவ்வாறு சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம் என்று காட்டியதற்காக, இவருக்கு இந்த பரிசை வழங்கப்பட்டது[1]. பொருளியலில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் இவரே ஆவார்.

விரைவான உண்மைகள் தேசியம், நிறுவனம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads