ஏசாயா

From Wikipedia, the free encyclopedia

ஏசாயா
Remove ads

எசாயா அல்லது ஏசாயா (ஆங்கிலம்: Isaiah; /[invalid input: 'icon']ˈz.ə/;[3] எபிரேயம்: יְשַׁעְיָהוּ ; கிரேக்கம்:Ἠσαΐας, Ēsaïās ; "யாவே மீட்பராக இருக்கிறார்"[4]) என்பவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் யூத அரசில் வாழ்ந்த ஓர் தீர்க்கதரிசி ஆவார்.[5][6] யூதர்களும் கிறித்தவர்களும் எசாயா நூலை அவர்களின் விவிலியத் திருமுறை நூலாகக் கருதுகின்றனர். ஏசாயா பிற்கால தீர்க்கதரிசிகளில் முதலாவதாக பட்டியலிடப்பட்டுள்ளார்.[7]

விரைவான உண்மைகள் ஏசாயா, தீர்க்கதரிசி ...
Remove ads

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads