ஏதென்சு கல்விக்கூடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏதென்சு கல்விக்கூடம் (The School of Athens) என்பது இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர் ராபியேல் சான்சியோவினால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற சுதை ஓவியங்களில் ஒன்று. இது 1510 க்கும் 1511 க்கும் இடைப்பட்ட காலத்தில் வத்திக்கான் நகரிலுள்ள திருத்தூதரக அரண்மனையின் ராபியேலின் அறை என்று அறியப்பட்ட அறையிலுள்ள, ராபியேலின் அணைக்குட்ட சுவரோவிய அலங்கரிப்பின் ஓர் பகுதியாக இது தீட்டப்பட்டது. இவ் ஓவியம் ராபியேலின் தலைசிறந்த படைப்பாகவும் உயர் மறுமலர்ச்சியின் உன்னதமான வடிவத்தின் நிறைவான உருவாக்கமாகவும் நீண்ட காலமாக நோக்கப்படுகின்றது.[1]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads